sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Ganesha Bhajans      Shivan Bhajans      Murugan Bhajans      Durga Bhajans      Krishna Bhajans     
கருப்பர்   - வந்தான் கருப்பன் விளையாட  
அருண் வீரப்பா, மதுரை
வந்தான் கருப்பன் விளையாட
வாளில் ஏறி நின்றாட
வந்தான் கருப்பன் விளையாட
வாளில் ஏறி நின்றாட

வாளும் வேலும் விளையாட
வாளில் ஏறி நின்றாட
சுக்கு மாந்தடி சுழன்றாட
வந்தான் கருப்பன் விளையாட

காலில் சலங்கை கலகலக்க
கையில் வாளும் பளபளக்க
முறுக்கு மீசை துடிதுடிக்க
வந்தான் கருப்பன் விளையாட

பாலும் சோறும் கமகமக்க
பள்ளையம் இங்கே ஜொலிஜொலிக்க
பிள்ளைகள் நாங்கள் கொண்டாட
வந்தான் கருப்பன் விளையாட

சந்தனக் கருப்பன் தானாட
சங்கிலிக் கருப்பன் உடனாட
பதினெட்டாம் படி கருப்பனுமே
வந்தான் கருப்பன் விளையாட

முன்னோடியுமே ஓடிவர
நொண்டியுமே இங்கே ஆடிவர
பதினெட்டாம் படி கருப்பனுமே
வந்தான் கருப்பன் விளையாட

கொரட்டி எனும் ஓர் ஆலயமாம்
கூடி இருப்பவன் சாஷ்தாவாம்
தங்கையும் அங்கே அருகிருக்க
தரணியை காக்க வந்தவனாம்.
Add (additional) Audio/Video Link
Other கருப்பர் songs

64 - அள்ளி முடிச்ச கொண்டையப்பா (கருப்பர் )

63 - காக்கும் தெய்வமே-எங்கள் கருப்ப தெய்வமே (கருப்பர் )

62 - வந்தான் கருப்பன் விளையாட (கருப்பர் )

This page was last modified on Sun, 07 Jan 2024 19:08:31 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/bhajan_song.php?lang=tamil&bhajan_id=62&bhajan_god=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&bhajan_name=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&lang=tamil;